கோவாவில் மாமியார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் !

15 September 2020, 10:55 am
Quick Share

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், அவரது மாமியார் அதாவது நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கோவாவில் சூப்பராக கொண்டாடியுள்ளார். இதை அடுத்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், நயன், நயனின் மாமியார் ஆன விக்னேஷ் சிவனின் அம்மா என எல்லோரும் கலந்து கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

View this post on Instagram

???Happy birthday to my dearest ammmuuu Mrs. Kurian ??????????☺️☺️☺️

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

Views: - 6

0

0