மீண்டும் விஸ்வாசத்திடம் மிதி வாங்கிய விஜய் படம், கடந்த வார TRP ரிப்போர்ட் !

6 August 2020, 3:20 pm
Quick Share

சன் டிவி தான் எப்போதும் TRP-யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும், இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட விஸ்வாசம் படம் தான் இதுவரை ஒளிப்பரப்பிய படங்களில் அதிக TRP பெற்றது. இனியும் பெரும் என நம்பிக்கையையும் மக்கள் மத்தியில் கொடுத்துள்ளது.

இந்த ரெக்கார்ட்டை உடைக்க கடந்த வாரம் ஒளிபரப்ப பட்ட விஜய்யின் தெறி படத்தை எல்லோரும் எதிப்பார்த்தார்கள்.

ஆனால், தெறி 1.3 கோடி இம்ப்ரஷன் தான் பெற்றுள்ளது, இதனால் விஸ்வாசம் ரெக்கார்ட் தான் இன்னும் நம்பர் 1 இடத்தில் உள்ளது. தற்போது பிகில் படம் ஆவது விசுவாசம் படத்தின் TRP-யை முந்தும் என எதிர்பார்க்கிறார்கள்.

Views: - 11

0

0