இது என் வீடு யார் வேணாலும் வருவாங்க…. எதிர்த்து நின்ற மகனை வீட்டை விட்டுடே துரத்திய விஜய்?

Author:
28 August 2024, 12:39 pm

கடந்த சில நாட்களாகவே விஜய் தனது மனைவி சங்கீதாவையும் அவரது குழந்தைகளையம் பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டதாகவும் கூட செய்தி வெளியாகியது.

இதற்கெல்லாம் காரணம் அவர் அரசியலில் நுழைவது அவரது மகன் மற்றும் மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என ஒரு தரப்பு செய்தி கூறியது. அரசியல் எல்லாம் வேண்டாம் என சங்கீதா கூறியதால் மிகப்பெரிய வாக்குவாதம் சண்டை ஏற்பட்டது. இதனால் சங்கீதா விஜய்யை பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டாராம்.

அவர்களுடன் அவரது குழந்தைகள் சென்று விட்டனர். அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் திரிஷாவுடன் தகாத உறவில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியது. அப்படி ஒரு முறை நடிகர் விஜய் லியோ படத்தின் சூட்டிங் சமயத்தில் நடிகை திரிஷாவை வீட்டிற்கு அழைத்து வந்தாராம். அப்போது சென்னைக்கு வந்த மகன் சஞ்சய் அதை பார்த்துவிட்டு விஜய்யை கண்டித்ததாக கூறப்படுகிறது.

உடனே கடும் கோபமான விஜய் இது என்னுடைய வீடு யார் வேண்டுமானாலும் வருவாங்க அதைக் கேட்க நீ யார்? என்று ஆக்ரோஷமாக பேசி அவரை திட்டினாராம்? அப்போது வீட்டை விட்டு சென்ற மகன்தான் தற்போது வரை அவரிடம் பேச்சு வார்த்தை கூட இல்லையாம். தொடர்பு எல்லையை விட்டு சென்று விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் தன் பேரனை இவ்வாறு கேள்வி கேட்கிறாயா? என எதிர்த்து நின்றே சந்திரசேகரையும் விஜய் முறைத்துக் கொண்டிருக்கிறார். இதை அடுத்து விஜய்யை பழிவாங்க தான் இயக்குனர் அவதாரம் எடுக்கப் போவதாக சபதம் போட்டிருக்கிறார் சஞ்சய். அதற்கு மனைவி சங்கீதாவும் அவருக்கு சப்போர்ட் ஆக இருந்து செயல்பட்டு வருகிறாராம். இதன் காரணத்தால் தான் விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கிய விழாக்களில் கூட மனைவி சங்கீதாவோ மகன் சஞ்சய்யோ கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 233

    0

    0