உங்கள பார்த்தா பையன் FEEL தா வருது : விஜய் டிவியின் பிரபலத்தை வறுத்தெடுத்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 4:00 pm
sunita- Updatenews360
Quick Share

சின்னத்திரையில் தோன்றி பாப்புலராகவே உள்ள நடிகைகளில் சுனிதாவும் ஒன்று. அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா, ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட மூலம் நுழைந்தவர். பின்னர் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்தார்.

ஜோடி நம்பர் ஒன் நிக்ழச்சில் பிரியாவுடன் கைகோர்த்த சுனிதா தனது நடனத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டார். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் பங்குபெற்ற அவர், குக் வித் கோமாளியில் மிக பிரபலமடைந்தார்.

அதுவும் இவரது தமிழ் பேசும் அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் அடிமை. தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தான் பேச தெரியும் என்பதால் இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவிப்பர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள சுனிதா, அவ்வப்போது தனது போட்டோக்களை பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் பெங்களூருவில் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள், உங்கள் பார்த்தா பொண்ணு Feeling வரல, பையன் FEEL தா வருது என பதிவிட்டுள்ளனர்.

Views: - 279

0

0