கடலில் நினைந்து, ஈரம் சொட்ட சொட்ட ரசிகர்களை பிரமிக்க வைக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி !

Author: Udayaraman
8 October 2020, 4:50 pm
Quick Share

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தருமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள்,

அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார். தற்போது ஈர உடையில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி கொண்டு வருகிறார்.

View this post on Instagram

happier by the ocean ? (even after getting hit by a wave and losing my fav glasses ☹️)

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru) on

Views: - 63

0

0