என்னா இடுப்பு, என்னா மடிப்பு – தமிழ் சினிமா கொண்டாட தவறிய பேரழகி – விஜயலக்ஷ்மியின் லேட்டஸ்ட் ஸ்டில்!

8 March 2021, 12:00 pm
Quick Share

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய முதுகு முழுதும் தெரியும்படி புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “என்னா இடுப்பு, என்னா மடிப்பு” என்று ஆச்சரியத்தில் கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CMH1QoUBx24/?igshid=1295xyi7ltnel

Views: - 3238

3

0