சினிமா / TV

நான் மட்டும் ராஜாவா இருந்தால் அரண்மனைக்கு அவரை கடத்திட்டு போயிடுவேன்.. வெறி கொண்ட விஜய் தேவரகொண்டா!

நான் மட்டும் ராஜாவா இருந்தால் என்னுடைய அரண்மனைக்கு அவரை கடத்திக் கொண்டு போய்விடுவேன் என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: திமுகவுக்கு நெருக்கமா? அப்போ அவ்வளவுதான்!- ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் திடீரென புகுந்த அமலாக்கத்துறை!

நடிகர் விஜய் தேவரகொண்டா முன்னணி நடிகராக உள்ளார். மேலும் பான் இந்தியா படங்களில் நடித்து வருவதால் பான் இண்டியா ஸ்டாராக வலம் வருகிறார்.

மகாநதி, கீதா கோவிந்தம், டாக்வி வாலா, குஷி என அடுத்தடுத்து வெற்றியால் தனக்கென தனி இடத்தை பிடித்த விஜய், தற்போது கிங்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை மாதம் படம் வெளியாக உள்ளது. இது குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய், அனிருத் பற்றி பல விஷயங்களை கூறியுள்ளார்.

3 படத்தின் இசை கேட்டு அனிருத் மீது எனக்கொரு அன்பு உருவானது. அந்த சமயம் நான் நடிகராக இல்லை. யார் இந்த மேதை? என எனக்குள்ள கேட்டுக்கொண்டேன்.

நான் நடிகரானால் என் படங்களுக்கு இவர் தான் இசையமைக்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்தது. நான் ராஜாவாக இருந்திருந்தால், அனிருத்தை கடத்திக் கொண்டு அரண்மனையில் வைத்து என் படத்துக்கு இசையமைக்க செய்திருப்பேன், பல வருடங்களாக இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்தை பார்த்தால் எரிச்சலா வருது- மாமன் படத்தை பொளந்து கட்டும் பிரபலம்…

சூரியின் “மாமன்” சூரி கதாநாயகனாக நடித்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த…

31 minutes ago

13 வயது மாணவனை கடத்தி உல்லாசம்… கர்ப்பமான ஆசிரியை : கோர்ட் அதிரடி உத்தரவு!

காலம் கலிகாலம் என்பது ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டே உள்ளது. பாடம் கற்பிக்க வரும் மாணவர்கள் மீது ஆசிரியைகள் தவறான எண்ணங்களை…

60 minutes ago

தப்பு நடப்பதால் அமலாக்கத்துறை சோதனை.. இதில் பாஜகவுக்கு தொடாபில்லை : நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

மதுரையில் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…

2 hours ago

தம்பிங்கனு சொல்றதுக்கே வெட்கமா இருக்கு, இது முட்டாள் தனம்- ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சூரி…

சூரியின் “மாமன்” பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரிக்கு…

3 hours ago

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்.. கூலித் தொழிலாளியின் மகள்கள் அசத்தல்!

கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளியின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா , 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம்…

3 hours ago

கார்த்தி பட நடிகையிடம் கைவரிசையை காட்டிய டிரைவர்! 27 லட்சத்தை ஆட்டையை போட்ட சம்பவம்?

ருக்மிணி விஜயகுமார் இந்தியாவின் மிக முக்கியமான பரதநாட்டிய கலைஞராக வலம் வருபவர் ருக்மிணி விஜயகுமார். இவர் பாரதிராஜாவின் “பொம்மலாட்டம்” திரைப்படத்தின்…

4 hours ago

This website uses cookies.