CORONA-வால் பாதிக்கபட்ட விஜயின் இயக்குனர், காப்பாற்றிய தல அஜித்தின் தயாரிப்பாளர் !

16 June 2020, 8:12 pm
Quick Share

எவனோ ஒரு சைனா காரன் பாம்பு, வௌவால் என எல்லாத்தையும் சாப்பிட்டு Corona – வை கொடுத்துட்டு போய்ட்டான். இப்போ அணைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் முகமூடி அணிந்து எல்லாரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

இந்த நிலையில் நம்ம விஜய் நடித்து தோல்வியடைந்த தமிழன் படத்தை இயக்கிய அவர்களுக்கு Corona வைரஸ் தாக்கி பணம் இல்லாமல் சிகிச்சைக்கு தவித்துள்ளார். இதை அறிந்த விசுவாசம் படத்தின் விநியோகஸ்தர் மற்றும் தலையின் வருங்கால தயாரிப்பாளர் KJR ஸ்டுடியோஸ் ராஜேஷ் அவர்கள் அந்த சிகிச்சைக்கான மொத்த செலவையும் ஏற்று அவரை காப்பாற்றி உள்ளார்.