40 வயதிலும் Structure-ஐ சிக்குன்னு Maintain பண்ணும் விமலா ராமன் !

26 January 2021, 7:37 pm
Quick Share

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான். இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன்.

பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர். 40 வயதான விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.

எப்படி இந்த வயதிலும் விமலா ராமன் Structure-ஐ Maintain செய்கிறார் என்று ரசிகர்கள் போட்டோக்களை உற்று பார்த்துக் வருகிறார்கள்.

Views: - 10

0

0