முன்னழகு, பின்னழகு காட்டி செம்ம சூடான போஸ் கொடுத்த விமலாராமன் ! அப்படியே சாப்பிடணும் !

By: Aarthi
6 January 2021, 9:06 am
vimalaraman - updatenews360
Quick Share

சூப்பர் ஸ்டார், உலகநாயகனின் குருநாதர் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர் . இந்த வயதிலும் விமலா ராமன், தற்போது செம்ம Hot ஆக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேற லெவலில் போய் கொண்டிருக்கிறது.

இப்போது தெரிய எடுப்பான முன்னழகு, பின்னழகை உற்று நோக்கி வருகிறார்கள். கமெண்ட் அடிக்கலாமா, இல்லை வேணாமா என்றெல்லாம் தீவிரமாக யோசித்து ” அப்படியே சாப்பிடணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 134

0

0