எனக்கு நம்பிக்கை இல்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறிய பிறகு VJ விஷால் திடீர் பதிவு..!

Author: Vignesh
21 May 2024, 8:17 pm
VJ-Vishal
Quick Share

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

மேலும் படிக்க: அந்த போட்டோக்களை டெலிட் செய்த கீர்த்தி சுரேஷ்.. ROCKET வேகத்தில் வைரலான லீக் போட்டோ..!

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: திருமணம் செய்யாதது ஏன் தெரியுமா?.. மனம் திறக்கும் பிரகாஷ் ராஜ் முதல் மனைவி லலிதா குமாரி..!

இந்த நிலையில், இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக விஷாலுக்கு பதில் நவீன் என்பவர் நடிக்க வந்து இருக்கிறார். திடீரென, பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விஷால் விலகி உள்ளார். ஆனால், என்ன காரணம் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், விஷால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், புதிய அறிவிப்புகள் வர இருப்பதாக மாஸான வீடியோவுடன் கூடிய பதிவை செய்து உள்ளார்.

Views: - 108

0

0