நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஷாலின் முன்னாள் காதலி நடிகை அனிஷா !

31 January 2021, 1:07 pm
Quick Share

நடிகர் விஷாலுக்கும் தெலுகு நடிகையான அனிஷா ரெட்டி என்பவருக்கும் கடந்த வருடம் ஐதராபாத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது.

அதன் பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது விஷாலுக்காக நிச்சயம் செய்யப்பட்ட அனிஷா ரெட்டிக்கும் வேறொருவருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

அனிஷா ரெட்டி தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் செய்யும் சில புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

Views: - 9

0

0