வெண்ணிலா கபடி குழு படம் விஷ்ணு விஷாலுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், FIR, கட்டா குஷ்தி உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வந்தார்.
இதனிடையே, கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த படம் நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடி குழு படம் நல்ல வரவேற்பை பெற்ற பிறகு சுசீந்திரன் இயக்கியப்படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி இல்லையாம். அப்படி விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்து இருந்தால் இது அவரது இரண்டாவது படமாக அமைந்திருக்கும்.
அது மட்டும் நடனத்திருந்தால் தனது கெரியர் வேறு விதமாக இருந்திருக்கும் என விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் இப்ப பீல் பண்ணி என்ன பண்றது என்று கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.