நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
‘கட்டா குஸ்தி’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டும் இன்றி இந்த படம் வசூலையும் வாரி குவித்தது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள லால் சலாம் படம் கிரிக்கெட் கதையம்சம் கொண்டது. லால் சலாம் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம்.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர்.
வெண்ணிலா கபடி குழு படம் விஷ்ணு விஷாலுக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து குள்ளநரி கூட்டம், ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன், FIR, கட்டா குஷ்தி உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் நடித்து வந்தார்.
இதனிடையே, 2018 ஆம் ஆண்டுகளுக்கு திருமணம் செய்து ஒரு மகன் இருக்கும் நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் மனைவி ரஜினி நடராஜனை விவாகரத்து செய்து பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா தான் காரணம் என்று கூறப்பட்டது.
இதன்பின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுவாலா கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு, மனைவி ஜுவாலா படுக்கையில் அரைகுறையாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
இந்நிலையில், விஷ்ணு விஷால் இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்யவுள்ளார் என்ற தகவல் கசிய தொடங்கியுள்ளது. இவர் வெளியிட்ட இந்த பதிவினை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பலர் 2-ஆம் விவாகரத்தா என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலான நிலையில், விஷ்ணு விஷால் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் proffessional விஷயம் பற்றி தான் குறிப்பிட்டேன், சொந்த வாழ்க்கை பற்றி பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
“ஒருவருக்கு நாம் கொடுக்கும் பெரிய கிப்ட் TRUST என்பது தான். ஆனால் தோற்றுவிட்டால் நாம் நம்மையே குறைசொல்லி கொள்கிறோம். அவ்வளவு கடினமாக இருக்க தேவையில்லை எனவும், இதை தான் நான் சொல்ல வந்தேன்” எனவும் விஷ்ணு விளக்கி உள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.