அனிகாவை மிஞ்சிய விஸ்வாசம் படத்தின் வில்லன் மகள் ! இந்த வயசுல இதெல்லாம் தேவையா ?

14 January 2021, 10:19 am
Saloni - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவருக்கு சவால் விடும் வகையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் இன்னொரு குழந்தை நட்சத்திரம்.

விஸ்வாசம் படத்தில் வில்லனாக நடித்த ஜகபதி பாபுவிற்கு மகளாக சலோனி நடித்து இருப்பார்.இவரின் கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் இவரின் இடுப்பு காட்டியபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுல இது தேவையா?” என்று அக்கறையாக கேட்கிறார்கள்.

Views: - 13

0

0