20 கிலோ குறைச்சும் என்னை Pig-னு சொல்லுறாங்க – வித்யுலேகா உருக்கம் !

19 July 2021, 2:11 pm
Vidhyulekha Raman - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.

இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு தெரியல, நல்லா உடம்பை குறைத்துவிட்டார்.

இந்த நிலையில் அவரது எடை குறைப்பது பற்றி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக சில பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதாவது “20 கிலோ குறைத்த பிறகும் தன்னை Pig என்று சொல்கிறார்கள். தன்னை இன்னும் குண்டு போல் பாவிக்கிறார்கள். நான் நடந்தால், நான் ஆடினால், பூகம்பம் வருவதாக கிண்டல் செய்கிறார்கள். என்று உருக்கமாக பேசியுள்ளார் வித்யூலேகா ராமன்.

Views: - 218

2

0