“இது இடுப்பு இல்லடா.. Ready Made அடுப்பு…” – Hot புகைப்படங்களை காட்டி ரசிகர்களை சூடேற்றிய VJ அஞ்சனா !

15 May 2021, 10:30 am
Quick Share

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் Sun Music Vj அஞ்சனா ரங்கன் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ் பார்ட்டி. 2 நாட்களுக்கு ஒரு முறை போட்டோ அல்லது வீடியோ என எதாவது ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பார். அந்த வகையில் இன்ஸ்டாவில், பச்சை நிற மாடர்ன் உடை அணிந்து, இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை அப்லோடு செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது இடுப்பு இல்லடா.. Ready Made அடுப்பு…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 230

5

0