“அது எப்போ நழுவி விழுமோ?” – அஞ்சனாவின் செம்ம சூடான புகைப்படம் !
16 January 2021, 10:02 pmSun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் பொங்கல் முன்னிட்டு தான் ஸ்டைலாக ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து, லூசான ஜாக்கெட் போட்டு செம்ம ஹாட் ஆக இடுப்பு தெரிய புகைப்படம் ஒன்றை அப்லோடு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஆன்லைனில் குடி புகுந்துவிட்டார்கள். அதுமட்டும் இல்லாமல், “அந்த ஜாக்கெட் எப்போ நழுவி விழுமோ?”, என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். தற்போது இருவருக்கும் ஒரு ருத்ராக்ஷ் என்னும் மகன் இருக்கிறாரா.
0
0