பிரபல நடிகரை விந்து தானம் செய்ய சொன்ன VJ பாவனா: பதிலடி கொடுத்த நடிகர்..!!
23 February 2021, 10:30 pmவிஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் VJ பாவனா. இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில், கடந்த வருடத்தில், “ஹிரித்திக் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அவர் தனது விந்தணுவை தானம் செய்ய முன்வர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இவரது கெட்ட நேரம் ரித்திக் ரோஷன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் பாவனா விந்தணு தானம் செய்ய வேண்டும் என்று கூறியது குறித்துக கேள்வி எழுப்பிய போது, “வேற எதாவது உருப்படியான கேள்வியை கேளுங்கள்” என்று சிரித்தபடியே பதிலடி கொடுத்துள்ளார்.
1
2