இந்த Structure-க்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கம்மிதான் – பாவனா Workout Photos !

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 8:32 pm
Vj Bhavana - Updatenews360
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோ அல்லது போட்டோக்களை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் இருந்தனர். அந்த வகையில், தற்போது டீசர்ட்டை ஒரு பக்கம் தூக்கிவிட்டு தன்னுடைய இடுப்பு அழகை காட்டும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது.

“இந்த Structure-க்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் கம்மிதான்” என்று சொல்கிறார்கள். கரெக்டுதான்…

Views: - 900

5

3