“இடுப்பு மடிப்பு, அப்டியே சும்மா சுண்டி இழுக்குது” – சித்து VJ-வின் Latest Clicks !
29 September 2020, 2:14 pmபிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.
டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.
இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவரை சின்னத்திரை சன்னிலியோன் என்று வர்ணித்து வந்தார்கள். ஆனால் எல்லா ரசிகர்களின் எண்ணத்திலும் மண்ணை போடும் வகையில், தற்போது இவருக்கு திருமணம் ஆக உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் கண்களுக்கு குறை வைக்காமல், செம்ம சூடாக இடுப்பு தெரியும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.