“கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” சித்து VJ-வின் Latest Photos !

26 September 2020, 4:48 pm
Quick Share

மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

இயர்கை கூடிய விரைவில் திருமணம் ஆக உள்ளது. இவர் திருமணம் செய்துகொள்ளப் போகும் அவருடைய பெயர் ஹேமந்த் ரவி. இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “கல்யாணம் ஆக போகிற குஷியில நல்லா குண்டு ஆகிட்டிங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

Mua @sowmitran_makeover Costumeby @knotweddinghouse Jwellery @new_ideas_fashions Photography @itz.nirmal.here

A post shared by Chithu Vj (@chithuvj) on

Views: - 13

0

0