“உங்களை பார்த்த 10 வயசு பையனுக்கு அம்மா மாதிரி தெரியல” – VJ மகேஸ்வரியின் லேட்டஸ்ட் Photos !

Author: Udhayakumar Raman
16 March 2021, 4:03 pm
Quick Share

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, தனது மகனின் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடன் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். “உங்களை பார்த்த 10 வயசு பையனுக்கு அம்மா மாதிரி தெரியல” என்று Compliment Comments அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CMZi5WsMZtn/?igshid=ah260d39iehi

Views: - 133

16

5