எகிறி எகிறி கொடுத்த முத்தம்..! VJ ரம்யா வெளியிட்ட வீடியோவை பார்த்து பெருமூச்சு விடும் ரசிகர்கள்

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 6:04 pm
VJ Ramya Kiss - Updatenews360
Quick Share

விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது குன்னூருக்கு சென்றுள்ள ரம்யா நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், லக்கி டாக் என ஏடாகூட கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 403

7

1