சட்டை பட்டனை கழற்றி அதை காட்டி தோல் கிளப்பிய நடிகை வாமிகா கேபி !

6 May 2021, 3:39 pm
Quick Share

இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் வாமிகா கேபி. இவரை பாலிவுட்டிலிருந்து செல்வராகவன் தமிழுக்கு அழைத்து வந்தார். ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் வாமிகா கேபியின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறாததால் அடுத்ததாக தமிழில் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

அதனால் கோலிவுட்டை விட்டு சென்ற வாமிகா தற்போது இந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் தமிழுக்கு வந்தார். ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் ‘இறவாக்காலம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் வாமிகா. இந்தப் படம் மாயா போல் ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும்.

இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரித்தது, ஆனால் மெர்சல் பிரச்சனையால் பல படங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்ஸில் முடங்கியது அதில் இந்த படமும் சிக்கியது.

தற்போது வேறு ஒரு யுக்தியாக போட்டோ சூட்டை நடத்தி, விட்ட இடத்தை பிடிக்கலாம் சட்டை பட்டனை கழற்றி என்று Cleavage தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அமர்க்களப்படுத்தி உள்ளார்.

Views: - 286

5

0