“தேவதையை கண்டேன்…” Weight எல்லாம் குறைச்சு Hot – ஆ வந்த பிரியா பவானி ஷங்கர்!

20 June 2021, 1:16 pm
Priya Bhavani Shankar - Updatenews360
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு இன்றி இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருகிறார் .
இந்நிலையில், மொட்டைமாடியில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். “தேவதையை கண்டேன்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 2350

86

28