சன் பிக்சர்ஸின் அடுத்த ஹீரோ யார் தெரியுமா ?

15 December 2019, 7:16 pm
Dhanush Next Project- updatenews360
Quick Share

விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி என அட்டகாசமான படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு நடிப்பில் சிவா இயக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று (டிசம்பர் 11) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தை யாரை வைத்து தயாரிக்கப்போகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, யார்னு பாத்தா நம்ம தனுஷ் ! D44 என்று தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டது.

பட்டாஸ், D40 ena இருக்கையில் மிச்ச 3 யாருடன் தனுஷ் இணைய போகிறார் என்பது கேள்விக்குறியே ! அவ்வளவு ஏன் D44 படதுக்கே யார் இயக்குனர் என்று அறிவிக்க படவில்லை ! எது எப்டியோ தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.