என்னது இரண்டாவது மனைவியா? பிரபுதேவாவின் லேட்டஸ்ட் வீடியோ !

Author: kavin kumar
4 November 2021, 8:24 pm
Quick Share

கடந்த 1995-ஆம் ஆண்டு நடிகர் பிரவுதேவா ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் நடிகை நயன்தாராவுடன் பிரபுதேவாவிற்கு மீண்டும் காதல் மலர்ந்தது. பின்னர் சில ஆண்டுகள் தொடர்ந்த இந்த காதல், திருமணம் வரை சென்ற நிலையில்,

பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலத், மகளிர் அமைப்புகளின் உதவியுடன் இவர்களுடைய காதலுக்கு ஒரு பெரிய பஞ்சாயத்தை நடத்தி இவர்களின் காதலை கிள்ளி வீசிய சம்பவம் அனைவரும் அறிந்ததே. இதனையடுத்து, பிரபு தேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, இந்த தகவலை பிரபு தேவாவின் சகோதரர் உறுதி செய்தார்.

பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் டாக்டர் ஹிமானி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரபு தேவா தனது இரண்டாவது மனைவியுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ள video தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 396

3

0