சோம் & நிஷா Double Eviction-ஆல் இந்த வாரம் வெளிய வரப்போறாங்களா? அதிர்ச்சி தகவல் !

Author: Udayaraman
11 December 2020, 5:20 pm
Quick Share

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா, ரியோ, சோம், நிஷா, கேபி, ரமேஷ் என குரூப் ஆக இருக்கும் இவர்களின் Gang-இன் பெயர் “Love Bed Gang”. இந்த குரூப் தனித்திறமை உடன் விளையாடும் போட்டியாளர்களை வெளியேற்றி விளையாடுவார்கள்.

கடந்த வாரங்களில் வெளியேற்றப்பட்ட சுசித்ரா, சுரேஷ், சனம் ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் தனித்தன்மையுடன் விளையாடி வந்தார்கள். அவர்களை டார்கெட் பண்ணி Nominate செய்து வெளியேற்றி விட்டார்கள்.

இவர்களுக்கு எப்பவுமே ஆரி இதான் முதல் டார்கெட். எல்லா வாரமும் ஆரியை நாமினேட் செய்து கொண்டிருப்பார்கள். இந்த ஷோ மூலமாக வெளியே சில ரசிகர்கள் இருப்பதால் ஆரி தப்பித்து விடுகிறார். இந்த வாரம் எதிர்பார்த்தபடி ஆரி மற்றும் அனிதா டார்கெட் செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பினார்கள்.

ஆனால் மக்கள் Love Bed Gang-இல் இருந்து இரண்டு பேரை வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளார்கள் போல. இந்த வாரம் Double சுவாரஸ்யம் ஆக Double Eviction இருக்க வாய்ப்புகள் அதிகம், அதிலும் நிஷா மற்றும் சோம் கம்மி வோட்டுகள் வாங்கியதாக கருதி அவர்களை வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளார்கள்.

ஆக நாளை என்ன சமாச்சாரம் என்று தெள்ள தெளிவாக தெரிந்துவிடும்.

Views: - 57

0

0