நேற்று உடல்நலக்குறைவால் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் , லட்சக்கணக்கான ரசிகர்கள், கோடிக்கணக்கான மக்கள் என பல ஆயிரம் பேர் சாலையெங்கும் தேங்கி நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சற்றுமுன் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் துவங்கியது. சென்னை தீவுத் திடலில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகம் நோக்கி இறுதி பயணம் துவங்கியது. விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் கேப்டனின் உடல்நலக்குறைவால் அப்டியே நின்றுபோனது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க இருந்தார் விஜயபிரபாகரன்.
மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த முயற்சித்த விஜயகாந்த், இந்த திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என ஆசைப்பட்டு அதற்காக காத்துக் கொண்டிருந்ததாராம். பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு மேலாகியும் இந்த திருமணம் கிடப்பிலே இருக்கிறது. விஜயகாந்தின் நிறைவேற ஆசைகளில் இதுவும் ஒன்று என செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க உள்ளார் விஜயபிரபாகரன்.
இந்த திருமணத்திற்கு மோடி தலைமை ஏற்க வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்பட்டு அதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும், பின் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே திருமணம் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
நிறைவேறாத ஆசை ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகியுள்ளது. ஆம், விஜயகாந்தின் ஆசையே அவரது இரண்டு மகன்களுக்கும் (விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ) இருவருக்கும் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்பது தானாம். ஆனால், இருவரின் திருமணத்தை பார்க்கும் முன்பே அவர் காலமாகிவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.