சொகுசு பங்களாவையே ஜப்தி செய்யும் நிலைக்கும் பிரபல நடிகர் தள்ளப்பட்டுள்ளார். எல்லாம் மனைவி சாபம் தான் என கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு எழுந்துள்ளது.
ரவி மோகன், ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் படியேறியுள்ளனர். மனைவி பிரிந்தவுடன் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு, பாடகி கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
ஒரு பக்கம் இந்த ஜோடி குறித்து விமர்சனமும் எழுந்தது. மனைவி ஆர்த்திக்கு சினிமா நட்சத்திரங்கள் பலர் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் ரவி தனது தோழியுடன் ஐசரி கணேஷ் வீட்டு திருமணத்தில் பங்கேற்றது பேசு பொருளானது.
உடனே இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டார். ரவி பெயரை குறிப்பிடாமல் அவர் போட்ட பதிவு வைரலானது.
இந்த நிலையில் ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களா ஒன்று ஜப்திக்கு வந்துள்ளது. வங்கியில் கடன் வாங்கி பங்களா வாங்கியயுள்ள நிலையில் நோட்டீஸ் பல முறை அனுப்பியும் ரவி மோகன் கண்டுகொள்ளவில்லை.
இப்படி 10 மாதமாக தவணை செலுத்தாதால் வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் வந்துள்ளது. ஆனால் அந்த நோட்டீஸை பெறாத ரவி, நேரில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாவில் போட்ட பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் போட்ட பதிவில், you cant fool god. you might fool others. you might fool urserlf. but u cant fool god என பதிவிட்டுள்ளார்.
அதாவது, கடவுளை ஏமாற்ற முடியாது, நீ மற்றவர்களை ஏமாற்றலாம். உன்னை நீயே ஏமாற்றலாம் ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது என பதிவிட்டுள்ளார். இது ரவியை தான் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.