“இந்த வீடியோ பார்த்தாலே NERVOUS ஆகுதுங்க” – மொத்த அழகையும் அம்சமாக காட்டிய யாஷிகா ஆனந்த் !

6 March 2021, 10:02 pm
Quick Share

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.

யாஷிகா தற்போது, சிகப்பு நிறத்தில் மேலாடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு, இடுப்பழகு என எல்லாம் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அதை விடியோவாக வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த வீடியோ பார்த்தாலே NERVOUS ஆகுதுங்க” என கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 9859

8

6