“மியா கலீஃபாவை புடவைல பார்த்தா மாதிரியே இருக்கு” – யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் ஸ்டில் !

1 February 2021, 8:41 pm
Quick Share

Kollywood மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது. அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான். ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது Latestஆக பச்சை புடவை உடுத்தி புகைப்படம் ஒன்றை பார்த்து இவரது ஃபேன்ஸ் சில்க், சன்னி லியோன், மியா கலிஃபா எல்லாம் உங்களுக்கு அப்புறம் தான் என்று வர்ணித்து வந்தார்கள். ஆனால் சில ரசிகர்கள், “மியா கலீஃபாவை புடவைல பார்த்தா மாதிரியே இருக்கு” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 22

0

0