“உங்களோட அழகே அதுதான், அதபோய் சின்னாதாக்கிட்டீங்க” யாஷிகாவின் செயலைப் பார்த்து வருத்தப்படும் நெட்டிசன்கள் !

Author: Udayaraman
8 October 2020, 8:11 pm
Quick Share

பொதுவாகவே யாஷிகா ஆனந்தின் Hot வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

இந்தநிலையில், அவரது நீளமான கூந்தலை கட் செய்துவிட்டு Bob Cut ஸ்டைலில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால், யாஷிகா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள், “உங்களோட அழகே அதுதான், அதபோய் சின்னாதாக்கிட்டீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

Chop chop ✂️ ? xD Outfit @naushinkiran

A post shared by Y A S H ⭐️?? (@yashikaaannand) on

Views: - 54

0

0