“உங்களுக்கு மட்டும் எப்படி அது இவ்ளோ பெ*சு” – யாஷிகாவின் Throw’BACK’ புகைப்படம் !

9 November 2020, 9:25 pm
Quick Share

இந்தியாவில் நடந்த MeToo பிரச்சாரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக யாஷிகாவும் தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை தெரிவித்தார், அதில் தன்னை ஒரு பிரபல இயக்குனர் மற்றும் மிக பிரபல நடிகரின் தந்தையும் ஆனவர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாகவும் அதையும் தாண்டி தன் மீது அத்து மீறி நடக்க முயன்றதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு யாஷிகா அந்த வாய்ப்பை நிராகரித்தார் மற்றும் அந்த இயக்குனர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினார்

மாடலிங் துறையின் மூலம் சினிமாவில் வந்து மிகவும் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். அதுமட்டுமல்லாமல் INSTAGRAM- இல் இவர் அப்லோட் செய்யும் போட்டோஸ்க்கும், விடீயோஸ்க்கும் இளைஞர்கள் சூடேறி கிடக்கின்றனர். இது பத்தாது என இதனை தொடர்ந்து தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து இன்னும் பிரபலம் அடைந்தார், இந்த திரைப்படம் அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் இளைஞர்கள வெகுவாக கவர்ந்தது.

மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகத்துடன் குஜாலாக இருந்தது எல்லாம் ஒரு கதை, இவருக்கு ‘இப்படி இருக்க கூடாது மா ‘ என்று அறிவுரை வழங்கினார் கமல் ஹாசன் இன்னும் பிரபலம் அடைந்தார், அதெல்லாம் காதில் போடாமல் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சி புகைப்படத்த வெளியிடுவது வழக்கம்தான், இதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் சூடேறி ஏதாவது ஆபாசமாக கமெண்ட் அடிப்பார்கள், பதிலுக்கு யாஷிகாவிடம் வாங்கிக்கொள்வார்கள்.

அது போல் தான், தற்போது யாஷிகா வெளியிட்ட Throwback ஆன பின்னழகு புகைப்படத்துக்கு கீழ் ஒரு ரசிகர், “உங்களுக்கு மட்டும் எப்படி அது இவ்ளோ பெ*சு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 29

0

0