முடியை சிலுப்பி செக்ஸி Look விடும் முரட்டு அரேபிய குதிரை யாஷிகா !

19 September 2020, 7:24 pm
Quick Share

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம். இந்நிலையில், தற்போதும் தன்னுடைய இடுப்பு அழகு தெரியும் படி மோசமான கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், ” இன்னும் எத்தனை நாட்க்களுக்கு சிங்கிளாக இருப்பது?” என ஏங்கி தவிக்கிறார்கள்.

Views: - 12

0

0