“ஓ இதுதான் ப்ளூ Film-ஆ ?” யாஷிகா ஆனந்தின் Latest Photo

23 October 2020, 8:18 pm
Quick Share

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், தொடர்ந்து முருகேற்றும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சி ததும்ப ததும்ப அந்த போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஜொள்ளு ஊற்றி வருகின்றனர் .

அதற்கெல்லாம் அசராத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிடுவதையே கண்ணாக கொண்டுள்ளார். இருட்டறையில் முரட்டு குத்து, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டி இருக்கமாட்டார்.

தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இது வரை கவர்ச்சிக்கு பேர் போன யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் நீல நிற கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “ஓ இதுதான் ப்ளூ Film-ஆ ?” என்று கேட்கிறார்கள்.

https://www.instagram.com/p/CGsDvl6JQm1/?igshid=1rg25yss32r8o

Views: - 1245

4

2