“பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !

23 November 2020, 10:28 am
Quick Share

இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

Everytime இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் பப், பார் செல்லும் புதுமை பெண். தற்போது தனது ஹேர் ஸ்டைலை கர்லிங் ஆக மாற்றி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

அந்த அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கிய யாஷிகாவின் ரசிகர்கள், “பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டார்கள்.

Views: - 59

0

0

1 thought on ““பர்மா தேக்கை விட, யாஷிகாவுக்கு Demand ஜாஸ்தி” யாஷிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் !

Comments are closed.