சினி அப்டேட்ஸ்

ஐஸ்வர்யாவுடன் மீண்டும் வாழ விரும்பும் தனுஷ் – நடந்த சம்பவத்தை சொன்னால் ஷாக் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வரும் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு அவரவர் தங்களது கெரியரில் அதிக கவனத்தை செலுத்தி கனவை நோக்கியும் இலட்சியத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்து எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

அது மட்டும் இல்லாமல் இருவரும் சட்டபூர்வமாக விவாகரத்து பெற விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும் ஒரு பேச்சுக்களும் அடிபட்டு வந்திருந்தன. ஆனால் சிலர் இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி வந்தார்கள்.

இந்நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மனைவி ஐஸ்வர்யா சில வாரங்களுக்கு முன்னர் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு கணவர் தனுஷ் லைக் போட்டிருந்தார் .

இதையும் படியுங்கள்: அவங்கலா நல்லா பண்றாங்க எனக்கு ஏன் வரல? – ஸ்டேஜில் கலங்கி அழுத மணிமேலை – வைரல் வீடியோ!

இதுவே அவர்கள் மீண்டும் இணைவதற்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது instagramல் பதிவிட அதற்கும் தனுஷ் லைக் போட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் நிச்சயம் தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்து வாழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகிறார்கள். எது எப்படியோ இதெல்லாம் நடந்தால் நல்ல விஷயம் தானே என அவரது ரசிகர்கள் தெரிவித்தார்கள்.

Anitha

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

9 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

10 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

10 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

11 hours ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

11 hours ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

12 hours ago

This website uses cookies.