நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி தொடர்ந்து தனது அரசியல் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதை எடுத்து கடைசி திரைப்படமாக தளபதி 69 படம் உருவாகப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். எச் வினோத் இயக்கத்தில் கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கி வரும் இந்த திரைப்படம் தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கும்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று முன் புதிய போஸ்டருடன் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்: வைரலாகும் நடிகை சமந்தாவின் 10th மார்க் ஷீட் – இவ்வளவு Brilliant’அ!!
தளபதி 69 என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய்யின் கையில் கொழுந்து விட்டு எரிகின்ற தீப்பந்தத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், இந்த போஸ்டரில் “The torch bearer of Democracy arriving soon” என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து ட்ரெண்டாகி வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.