கடந்த சில நாட்களாக விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சண்டை விவகாரம் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5வது சீசனில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக தனது சிறப்பான பணியை செய்து வந்தார்.
ஆனால், விஜே பிரியங்கா மணிமேகலையை வேலை செய்ய விடாமல் அங்கு பாலிடிக்ஸ் செய்து தன்னுடைய அதிகாரத்தையும் ஆணவத்தையும். வெளிப்படுத்தி காட்டி மணிமேகலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் .
இதனால் அதிரடியாக விஜே மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி விட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் முகத்திரையை பலரும் கிழித்து வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்: நல்ல நண்பர்களாக இருந்தோம்… இப்போ பேசுறதே இல்ல – விஜய் குறித்து ஜூனியர் NTR பேட்டி!
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிஜே பிரியங்கா cwc நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இந்த நிகழ்ச்சிக்காக ஒரு ஷோவிற்கு மட்டும் ரூபாய் 18000 சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
0
0