ஐஸ்கிரீம் சாப்பிட கோடை காலத்தை விட சிறந்த நேரம் இருக்க முடியுமா என்ன? கோடை காலம் வந்தாலே கூல்ட்ரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்றவை ஜோராக விற்பனையாகும். ஆனால் கடைகளில் விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் அவற்றை வீட்டில் செய்து கொடுத்து குழந்தைகளை மகிழ்விக்கலாம்.
ஆரோக்கியமான ஐஸ்கிரீம் ரெசிபிகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.
கரும்பு மற்றும் மஞ்சள் ஐஸ்கிரீம்
இந்த தனித்துவமான ஐஸ்கிரீம் சுவையாக இருக்கும். கரும்பின் இனிப்பு சுவையும், மஞ்சளின் ஆரோக்கிய நன்மையும் ஒன்று சேர கிடைக்கிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால், இந்த ஐஸ்கிரீமை ஆரோக்கியமான விருந்தாக மாற்றுகிறது.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
சாக்லேட் அவகேடோ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.