அமித்ஷா இல்லம் முன்பு காங்கிரசார் போராட்டம்

8 November 2019, 7:04 pm
amithshah-updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவிற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply