அம்மா இரு சக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம்

5 December 2019, 10:33 pm
ADMK Bike -Updatenews360
Quick Share

சென்னை: அம்மா இருசக்கர வாகனம் திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பயனாளிகள் வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அம்மா இருசக்கர வாகனத்தை பெறுவதற்கான பயனாளிகளின் உட்சபட்ச வயது வரம்பு 40-ல் இருந்து 45-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.