ஆந்திராவில் கண்டெய்னர் லாரி மோதி 10 பேர் பலி

8 November 2019, 7:29 pm
accident - updatenews360
Quick Share

பெங்களூரூ – திருப்பதி சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, பிரேக் பிடிக்காமல் ஆட்டோ மற்றும் கார் மீது மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Reply