காதல் ஜோடி கொலை : குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

8 November 2019, 2:34 pm
Theni case - updatenews360
Quick Share

தேனி மாவட்டத்தில் காதல் ஜோடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி திவாகருக்கான தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்துவிட்ட நிலையில், குற்றவாளிக்கான தண்டனையை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

Leave a Reply