சபரிமலையில் மொபைலுக்கு தடை

4 December 2019, 11:18 pm
Sabarimala Mobile Band-Updatenews360
Quick Share

சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. பிரசாதம் 10 ம் தேதி முதல் பம்பா தேவஸ்தானம் கவுன்டரில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.