சுதந்திர காற்றை சுவாசிப்பது தனக்கு மகிழ்ச்சி

4 December 2019, 11:08 pm
Chithambaram-updatenews360
Quick Share

டெல்லி: 106 நாட்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், நாளை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேச உள்ளதாக திகார் சிறையில் இருந்து வெளியில் வந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.