சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வம்

18 November 2019, 11:00 pm
Dupty CM-Updatenews360
Quick Share

சென்னை: அரசுமுறை பயணமாக 10 நாட்கள் அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார். அங்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கான நிதி குறித்த உலக வங்கிகளிடம் ஆலோசனையையும் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.