தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்

18 November 2019, 10:53 pm
Rajagopal IAS appointed-Updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் ஆளுநரின் புதிய செயலராக ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.